மரண அறிவிப்பு - பாட்சா மரைக்காயர் மரணம்

0

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் L.V.S. சேக் தம்பி மரைக்காயர் அவர்களின் மகனும், நல்ல அபுபக்கர், மக்கீன், ஜலீல், கபீர், உதுமான் (ஹாபீழ்) , உமர் தம்பி, நெய்னா தம்பி ஆகியோரின் தகப்பனாரும், கமால் பாட்சா, சலீம், சேக் மதீனா, மசூத்  ஆகியோரின்  மாமனாரும் ஹாஜி ஜனாப் மு.செ.மு. பாட்சா மரைக்காயர் அவர்களின் மைத்துனர்மான  ஹாஜி ஜனாப் L.V.S.  பாட்சா மொய்தீன் மரைக்காயர் அவர்கள் இன்று (06-06-2013)  இரவு 9.15 மணியளவில் வஃப்பாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை காலை 9  மணியளவில் மரைக்கா  பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)