கடந்த மூன்று நாட்களாக அதிரை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் மிலாரிக்காடு xxx அணியினர் நடத்திய கிரிக்கெட் போட்டியில் நமதூரில் உள்ள அணிகள் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு அணிகளும் பங்கேற்றன.இந்த தொடர் போட்டியின் இறுதி ஆட்டம்,இன்று மாலை 4:30 மணியளவில் துவங்கியது
.இந்த போட்டியில் மிலாரிக்காடு xxx அணியினரும் அதிரை சிட்னி அணியினரும் மோதினர்,முதலில் கலம் இறங்கிய சிட்னி அணியினர் 5 ஒவருக்கு 36 ரன்கள் குவித்தனர்.
அடுத்து கலம் இறங்கிய மிலாரிக்காடு அணியினர் சிட்னி அணியினரின் அதிரடிப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 5 ஒவர்களில் 27 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியடைந்தது.
இதன் மூலம் அதிரை சிட்னி அணியின்ர் அபாரமாக வெற்றிபெற்று முதல் பரிசான 3000 ரூபாயைத் தட்டி சென்றனர் .
முதல் பரிசு - அதிரை சிட்னி அணியினர்
இரண்டாம் பரிசு - மிலாரிக்காடு xxx அணியினர்
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது