அறிவின் நுழைவாயில்கள் திறக்கப்பட்டன........

Editorial
0

இன்று நமதூர் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன என்று நாம் நேற்றைய பதிவிலேயே பார்த்தோம்.மாணவர்களுக்கு இந்த செய்தி கசப்பாக இருக்கும் என்று நினைக்கிரேன்,ஆனால் பள்ளிக்கூடத்தின் அருமை பள்ளிப்படிப்பை முடித்து
கல்லூரி செல்பவர்களுக்கும் கல்லூரியை முடித்து வெலைக்கு செல்பவர்களுக்கும் தான் தெரியும்.அவர்கள் தன் வாழ்நாளில் இப்படி ஒரு தருனம் திரும்புமா என்று ஏங்கிக்கொண்டிருப்பவர்கள் ஏராளம்.என் என்றால் நம் வாழ்னாளில் மிகவும் மகிழ்ச்சியான காலம் இளைமைக் காலம் அதுவும் பள்ளிக்காலம்.எனவே மாணவர்களே! இந்த பள்ளிப்படிப்பை உற்ச்சாகத்துடன் படியுங்கள்,ஆசிரியர்களுடன் நல்ல் முறையில் பழகுங்கள்,அவர்களை நண்பர்களாய் கருதி அவர்களிடம் குழப்பமான பாடங்களுக்கு விளக்கம் கேட்டு சந்தேகங்கலை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.அரசு பொதுத்தேர்வு எழுத இருகும் மாணவர்கள் வீணான செயல்களில் காலத்தைக் கழிக்காமல் படிப்பில் கவனத்தை செழுத்துங்கள்.நாம் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்று நம் பெற்றோருகும்,ஆசிரியர்களுக்கும்,பள்ளிக்கும்,ஊருக்கும் நல்ல பெயர் வாங்கித்தர வேண்டும் என்ற எண்ணத்தில் படியுங்கள்.நங்கு படிக்கும் மாணவர்கள் சுமாராக படிக்கும் தன் நண்பர்களுக்கு உதவி படிப்பில் உதவி செய்யுங்கள்.

இன்று பள்ளிக்குச் செல்லும் அனைத்து மாணவர்களுக்கும் அதிரை பிரை சார்பாக வாழ்துக்களைத் தெரிவிதுக்கொள்கிறேன்

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)