அதிரை காதர் முகைதீன் ஆண்கள் மேனிலை பள்ளி மாணவன் Y.அப்துஸ் ஷகூர் த/பெ யாகூப் அவர்கள் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 478 மதிப்பெண் பெற்று பள்ளியளவில் முதல் இடமும் மேலும் கணக்கு,அறிவியல்.மற்றும்
சமூக அறிவியல் ஆகிய மூன்று பாடங்களில் சதம் எடுத்து காதர் முகைதீன் பள்ளி வரலாற்றிலேயே புதிய சாதனை படைத்து உள்ளார்.
சமூக அறிவியல் ஆகிய மூன்று பாடங்களில் சதம் எடுத்து காதர் முகைதீன் பள்ளி வரலாற்றிலேயே புதிய சாதனை படைத்து உள்ளார்.
சாதனை படைத்த மாணவனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
ABDUS SHAKOOR Y
| |
SUBJECT | MARKS |
LANGUAGE | 090 |
ENGLISH | 088 |
MATHS | 100 |
SCIENCE ( Theory + Practical ) | ( 075 + 025 ) 100 |
SOCIAL | 100 |
TOTAL | 478 |
RESULT | PASS |
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது