அதிராம்பட்டினம்-07 (போக்குவரத்து)

Editorial
0
அதிராம்பட்டினம் முழுக்க முழுக்க சாலைப் போக்குவரத்தில் முன்னேரிய ஊராகவே கருதப்படுகிறது.ஏனெனில் சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு செல்லக்கூடிய கிழக்கு கடற்க்கரைச் சாலை அதிரையைக் கடந்து செல்கிறது.எனவே அதிரை மக்கள் தமிழக கடலோர மாவட்டங்களுக்கு இந்தச் சாலையைப் பயன்படுத்தி எளிதாக செல்லமுடியும்.மேலும் 10 நிமிடத்திற்க்கு
ஒரு முறை பக்கத்து ஊரான பட்டுக்கோட்டைக்கு பேருந்து வசதி உள்ளது.மேலும் சென்னைக்கு செல்ல அதிரையிலிருந்து பல ஆம்னி பேருந்துகள் இயங்கி வருகின்றன.
   அதிரையில் பெரும்பாலான ஆண்கள் உள்ளுர் பயனத்திற்க்கு இருசக்கர வாகணங்களை உபயோகித்துக் கொள்கின்றனர்.பெண்கள் பள்ளி செல்லும் சிறுவர்கள் ஆட்டோக்களில் உள்ளுர் பயனத்தை வைத்துக் கொள்கின்றனர்.

அதிரையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு சாலை வழியாக உள்ள தூரம்:

CityDistance (in km)
Chennai383
Mumbai1666
Bangalore456
New Delhi2573
Karaikudi84
Mayiladuthurai102
Thiruvarur62
    
சாலை பொக்குவரத்து போல் பெரிய அளவில் ரயில் போக்குவத்து அதிரையில் இல்லை.அதிரையில் ரயில் நிலையம் இருந்தாலும் அது வெரும் காற்று வாங்கும் குடிலாகவே கருதப்படுகிறது.இன்னும் சில வருடங்களில் அதிரையில் ரயில் போக்குவரத்தை நாம் எதிர்பார்க்கலாம்.ஏனென்றால் விழுப்புரம்-காரைக்குடி அகல ரயில் பாதை பணிகள் தொடர்ந்து நடைப்பெற்றுக் கொண்டு வருகிறது,அந்த ரயில்கள் அனைத்தும் அதிரை மார்க்கமாகவே செல்ல உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு ரயில் வழியாக உள்ள தூரம்:


Header textHeader text
Thanjavur60
Tiruchirappalli112
Chennai360
Kumbakonam75
Madurai161
Kilakarai153
Kayalpattinam293
விமான வழி பயனத்திற்க்கு அதிரையில் பெரும்பாலான மக்கள் திருச்சி மற்றும் சென்னை விமான நிலையங்களை தேர்வு செய்கின்றனர்.

ஆங்கிலேயர் காலத்தில் அதிரையில் சிறிய அளவில் கடல் போக்குவரத்தும் நடைப்பெற்று வந்தது என்பதை நம்மால் அறிய முடிகிறது.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)