நமதூரில் ரமலான் மாதத்தை முன்னிட்டு அதிரை தாருத் தவ்ஹித்,ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மவ்லவீ முர்ஷித் அப்பாஸி அவர்களைக் கொண்டு ரமலான் மாத தொடர் சொற்ப்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.இதில் ஆண்களுக்கு
இரவு 10 மணி முதல் 11 மணி வரை அதிரை நடுத்தெருவில் உள்ள EPMS பள்ளி வளாகத்தில் நடைப்பெரும்.
பெண்களுக்கு காலை 11 மணி முதல் பகல் 12 மணி வரை அதிரை பிலால் நகரில் உள்ள இஸ்லாமிய பயிற்ச்சி மையத்திலும் நடைப்பெறும்.
அனைவரும் கலந்துக்கொண்டு பயன் அடையுமாறு அன்புடன் அழைக்கிறோம்.


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது