இரண்டு மூன்று பலகாரக் கடைகளை வியாபாரிகள் போட்டாலும் நம்ம ஊர் ஆண்கள் தக்வா பள்ளியில் அஸர் தொழுது விட்டு கடைத்தெருவில் தான் வாடா சம்சா போன்ற பலகாரங்களை வாங்குகின்றனர்.எனவே இந்த வருடமும் நமதூர் கடைத்தெருவில் மக்கள் கூட்டம் கூட்டமாக இஃப்தார் பண்டங்களை வாங்க வந்திருந்தனர்.சம்சா கடைகள் பல இருந்தாலும் அனைத்து கடைகளிலும் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.
ரமலானை முன்னிட்டு கலைக்கட்டியது கடைத்தெரு!!!!
6:05:00 PM
0
இரண்டு மூன்று பலகாரக் கடைகளை வியாபாரிகள் போட்டாலும் நம்ம ஊர் ஆண்கள் தக்வா பள்ளியில் அஸர் தொழுது விட்டு கடைத்தெருவில் தான் வாடா சம்சா போன்ற பலகாரங்களை வாங்குகின்றனர்.எனவே இந்த வருடமும் நமதூர் கடைத்தெருவில் மக்கள் கூட்டம் கூட்டமாக இஃப்தார் பண்டங்களை வாங்க வந்திருந்தனர்.சம்சா கடைகள் பல இருந்தாலும் அனைத்து கடைகளிலும் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது