அதிரையில் மீண்டும் டெங்கு காய்ச்சல்!!

0

ஏடிஸ் கொசுக்களால் பரவக்குடிய,உயிருக்கே உளை வைக்ககூடிய நோயாக உள்ள டெங்குக் காய்ச்சல் நமதூரில் மீண்டும் பரவத் துவங்கியுள்ளது.இதை நாம் துவக்கத்திலேயே விரட்டியாக வேண்டும்.டெங்குவை விரட்ட வேண்டுமென்றால் முதலில் கொசுக்களை ஒழிக்க வேண்டும்.கொசுக்கள் பரவாமல் தடுக்க வீட்டையும்
சுற்றுயுள்ள பகுதிகளையும் சுத்தமானதாவும் சுகாதாரமானதாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள்.குடிநீரை காய்ச்சி வடிகட்டி குடியுங்கள்.வீட்டில் கழிவு நீர் தேங்கவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.நோய்க்கான அறிகுறி ஏதும் தென்பட்டால் மருத்துவரை உடனுக்குடன் அனுகுங்கள்.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)