இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை உயர்வு:மக்கள் அதிர்ச்சி!!

0
நாளை முதல் இந்தியா முழுவடும் பெட்ரோல் விலை 1.55 ரூபாயை எண்ணை நிறுவனங்கள் உயர்த்தியுள்ளனர்.இதனால் இந்திய மக்கள் பெரும் அதிர்ப்தி அடைந்துள்ளனர்.இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல்
அமலுக்கு வரும் என அறிவித்துள்ளனர்.இதனால் இன்று மாலையிலிருந்து அதிரை பெட்ரோல் பங்குகளில் கூட்டம் அலைமோதுகின்றது.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)