நமதூர் இஜாபா பள்ளியில் இந்த ரமலான் முதல் நோன்பு கஞ்சி!!

Editorial
0
நமதூர் இஜாபா பள்ளி ஆரம்பித்து தொழுகை நடைப்பெற்று வருவது முதல்,ஒவ்வொரு நோன்புக்கும் இஃப்தார் விருந்தை மட்டும் அளித்து வந்தனர்.இந்த வருடம் முதல் ரமலானுக்கு பள்ளியில்

நோன்பு கஞ்சியை பள்ளியிலேயே தயார் செய்வது என்று பள்ளி நிர்வாகிகளால் முடிவு செய்யப்பட்டுள்ளது.இதனால் இஜாபா பள்ளி முஹல்லா வாசிகள் பக்கத்து வேறு பக்கத்து பள்ளிகளுக்கு சென்று நோன்பு கஞ்சி வாங்க வேண்டிய சிரமம் இல்லை.எனவே அப்பள்ளி முஹல்லா வாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)