லாரல் பள்ளியின் வேன் மோதி ஆசிரியை படுகாயம்!!!

Irshad Bin Jahaber Ali
0
அதிரை அருகே மிகச் சிறப்பாக நடைப்பெற்றுக்கொண்டுருக்கக் கூடிய லாரல் மேல்நிலை பள்ளியின் வேன் ஒட்டுனர்களுக்கிடையே யார் யாரை முந்திக்கொள்வது என்ற போட்டி நடைபெற்றது. அதில் பள்ளி வேன் மோதி அதே பள்ளியைச்
சேர்ந்த ஆசிரியை மிகவும் படுகாயம் அடைந்துள்ளார்.
பலத்த காயம் அடைந்த ஆசிரியையை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவிச் சிகிச்சைக்காக சேர்த்தனர். முதலுதவிச் சிகிச்சை முடிந்த நிலையில் காயம் கடுமையாக இருப்பதை உணர்ந்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளார்.

                    ஆகையால் இதைப் போன்ற ஆபத்தான காறியங்களை செய்யவேண்டாம்.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)