நாளை நமதூரின் நான்கு பள்ளிகளின் மக்தப் மதர்ஸாவின் ஆண்டு விழா!!!

Editorial
0

அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்] நமதூரில் நாளை மரைக்கா பள்ளி (நடுத் தெரு), கலிஃபா உமர் பள்ளி (சுரைக்காய் கொள்ளை), பாக்கியத்துல் ஷாலிஹாத் பள்ளி (மேலத் தெரு),முஹைதீன் ஜும்மா பள்ளி(ஆலடித் தெரு) ஆகிய பள்ளிகளில்
நடக்கக்கூடிய  மக்தப் மதர்ஸாவின் ஆண்டு விழா நாளை நடைப்பெற உள்ளது.

நேர விபரம்:
முஹைதீன் ஜும்மா பள்ளி(ஆலடித் தெரு)      -ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு
மரைக்கா பள்ளி (நடுத் தெரு)                  - அஸர் தொழுகைக்கு பிறகு
கலிஃபா உமர் பள்ளி (சுரைக்காய் கொள்ளை)     -அஸர் தொழுகைக்கு பிறகு
பாக்கியத்துஷ் ஷாலிஹாத் பள்ளி (மேலத் தெரு) -அஸர் தொழுகைக்கு பிறகு

அந்தந்த முஹல்லாக்களில் வசிப்பவர்கள் தங்கள் முஹல்லாக்களுக்குச் சென்று ஆண்டு விழாவை கண்டுகளித்து மார்க்கத்தின் எதிர்கால உலமாக்களை ஊக்கப்படுத்துங்கள்.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)