வீடியோ பதிவுகளில் ADTயின் ரமலான் தொடர் சொற்பொழிவு

0
அளவற்ற அருளாளனின் பெருங்கிருபையால் இந்த வருட ரமலானில் முதன்முறையாக அதிரை தாருத் தவ்ஹீத் ஏற்பாடு செய்திருந்த தொடர் சொற்பொழிவில் இலங்கையை சேர்ந்த மவ்லவி. முர்ஷித் அப்பாஸி 
அவர்களின்
1. ALM பள்ளி ஜூம்ஆ உரைகள்.
 
2. EPMS பள்ளியில் நடைபெற்ற இஸ்லாத்தில் இல்லறம்என்ற பொருளிலான தொடர் உரைகள்.
 
3. பிலால் நகர் தர்பியா மையத்தில் நடைபெற்ற பெண்களுக்கான உரைகள்
 
4. கேள்வி – பதில் நிகழ்ச்சிகள்

என நடைபெற்ற குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலான பிரச்சாரங்கள் அதிரை மக்களின் மனதில் ஆழமான தாக்கத்தையும், வரவேற்பையும் பெற்றன.

இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் தற்போது படிப்படியாக பதிவேற்றப்பட்டு மக்களின் பார்வைக்கும் கேள்விக்கும் விடையாய் கீழ்க்காணும் தளத்தில் காணோளியாய் காணக்கிடைகின்றன.


சீடிக்களாக பெற விரும்புவோர் அதிரையில் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரிகள்

1. சகோதரர் கமாலுதீன்     -     9543577794
2. மீடியா மேஜிக், சாரா திருமண மண்டபம் எதிரே, அதிரை.

தகவல் : அதிரை இஸ்லாமிக் மிசன்

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)