ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தினமானது கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் 67 ஆவது சுதந்திர தினம் என்பதால், நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் ஒர் அருமையான முறையில் சுதந்திர தின வாழ்த்துக்களை வீட்டில் உள்ளோருக்கும், விருந்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் தெரிவிக்கலாம். அது வேறொன்றும் இல்லை. பொதுவாக பெண்களுக்கு சமையல் என்றால் மிகவும் பிடிக்கும். எனவே அத்தகைய சமையல் மூலமாகவே, சூப்பரான ஒரு டிஷ் செய்து வாழ்த்துக்களை தெரிவிக்கலாம். இந்த ரெசிபியின் ஸ்பெஷல் என்னவென்றால், நமது இந்திய தேசியக் கொடியை மையமாக வைத்து செய்யப்படுவது தான். ஆம், எப்படி இந்திய தேசியக் கொடியில் ஆரஞ்சு, வெள்ளை, பச்சை நிறங்கள் உள்ளதோ, அதேப் போன்றே இந்த ரெசிபியும் இருக்கும். சரி, இப்போது அந்த சுதந்திர தின ஸ்பெஷல் ரெசிபி என்னவென்றால் இட்லி
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது