சென்ற வாரம் தஞ்சை மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் நமதூர் காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளி அணி கலந்துக்கொண்டு
வெற்றி பெற்று தற்போது டிவிசினலுக்கு நமதூருக்கு பெருமை சேர்த்துள்ளது.
இது குறித்து விளையாட்டு வீரர் ஜமுருதீன் கூறுகையில், இந்த போட்டில ஜைய்ச்சது எங்களுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய போட்டிகளுள ஜைய்ச்சி தேசிய அளவுல சாதனை படைப்போம் என்று கூறினார்.
இப்போட்டியில் அப்துல்லாஹ், ஜமுருதீன், ஹனீஃப் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
ஒற்றயர்ப்பிரிவில்: ஜமுருதீன்- வெற்றி
இரட்டயர்பிரிவில்: அப்துல்லாஹ், ஜமுருதீன்- வெற்றி

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது