அஸ்ஸலாமுஅலைக்கும்,நமதூர் புதுமனைத் தெருவில் அமைந்திருக்கக் கூடிய உஸ்வதுர் ரசூல் பெண்கள் மதரசாவின் கட்டிடத்தின் நிலைமை உங்களுக்கு தெரிந்திருக்கலாம் சிலருக்கு தெரியாமலும் இருக்கலாம்,மிகவும் பழுதடைந்து காணப்படும் இந்த மதரசாவில் சுமார் 100 மாணவிகள் ஆலிமா பட்டதிற்க்காக பயின்று வருகிறார்கள்.
இந்த மதர்சா கட்டிடதை புணரமைப்பதற்காக பெரும் தொகை தேவைப்படுகிறது,உங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள்.
தொடர்புக்கு:9952139442,9842351647
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது