FLASH NEWS: அதிரை E.C.R சாலை அருகே டெம்போ மோதி இருவர் பலி

0
இன்று கிட்டத்தட்ட 4:30 மணியளவில், அதிரையில் இருந்து முத்துப்பேட்டை சாலையில் உள்ள நசூனி 
ஆறு பாலம் அருகில் வந்து கொண்டிருந்த டெம்போ,அப்பகுதியில்
கீறை பறிப்பதற்க்காக அச்சாலையைக் கடக்க முயன்ற ஒரு பெண் மற்றும் இரு குழந்தைகளின் மீது அதிவேகமாக வந்து மோதியது.இதில் பலத்த காயம் அடைந்த அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த அந்த இரு குழந்தைகளில் ஒரு குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தது. மற்றுமொரு குழந்தைக்கு காலில் பலத்த காயம் எற்பட்டுள்ளதால் அக்குழந்தைக்கு தீவிர சிகிச்சை நடைப்பெற்று வருகிறது.பட்டப் பகளில் வாகன நடமாட்டம் உள்ள சாலையில் ஏற்பட்டிருக்கும் இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.மேலும் இது இம்மாதத்தில் அதிரையின் சுற்றுவட்டாரத்தில் நடந்த பத்தாவது விபத்து என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)