காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளி இயர்பியல்(PHYSICS) ஆசிரியர் அசரப் அலி அவர்களுக்கு நல்லாசிரியர் விருது...!

0
நமதூர் காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் திரு.அசரப் அலி அவர்களுக்கு நேற்று லயன்ஸ் சங்கம் சார்பாக நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.காதிர் முஹைதீன் பள்ளியில் பல வருடங்களாக தனது
பணியை செம்மையாக செய்து வரும் இவர் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து வருடங்களும் இயற்பியல் பாடத்தில் 100% சதவீதம் மாணவர்களை தெர்ச்சி பெற வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தன்னுடைய அனைத்து மாணவர்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்து வரும் இவருக்கு இந்த விருதை வழங்கி இருப்பதை அவருடைய முன்னால் மாணவன் என்ற முறையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நல்லாசிரியர் விருது பெற்றுள்ள மதிப்பிற்க்குறிய அசரப் அலி சார் அவர்களுக்கு அதிரை பிறை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)