அதிரையில் உயிர் கொல்லி நோய்கள் பரப்பும் பணி தீவிரம்!

Irshad Bin Jahaber Ali
0
அதிரை பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான செட்டியான் குளம் தூர்வாரும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கிருந்து எடுக்கப்படும்
சாக்கடை கலந்த மண்கள் டிராக்டர் மூலம் கொண்டு சென்று கொட்டப்படுகிறது. 

அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது டிராக்டரிலிருந்து கீழேவிழும் சாக்கடை கலந்த மண்கள் சாலையில் ஒட்டிக்கொள்கிறது. இந்நிலையில், நேற்று இரவு பெய்ந்த மழையால் சாலை முழுவதும் சாக்கடை போல் காட்சியளிக்கின்றது. 



இதனால் துர்நாற்றமும், டெங்கு, மலேரியா, டைஃபாய்ட் போன்ற உயிர் கொல்லி நோய்கள் பரவும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது. 
                           
                                

               
                                 

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)