அக்டோபர் மாதம் இரண்டாம் நாள், அதிரையை உலுக்கிய தக்வா பள்ளி மார்க்கெட்டில் நடந்த கோர தீ விபத்து, ஆறு கடைகள் முற்றிலும் எரிந்து நாசம், பல லட்சம் ரூபாய் பொருள் இழப்பு, இவை அனைத்தும் தங்களுக்கு தெரியும். இந்த செய்தியை பல இணையதளங்களில் பதிந்திருந்தோம். இதில் பாதிக்கப்பட்ட கடைத்தெருவின் தற்போதையபுகைப்படங்களை தான் நாம் கீழே பதிந்துள்ளோம். இன்னும் எரிந்த கடைகளுக்கு அருகில் கிடக்கும் எரிந்த ட்டைகள், கூரைகள் எதையும் அப்புரப்படுத்தவில்லை இதனால் அந்த பகுதியில் நடந்து செல்வதற்க்கு சிரமம் எற்ப்பட்டுள்ளத்தாக மக்கள் சொல்கின்றனர்











1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது