மணல் சாலைகளாக உருமாறி வரும் அதிரையின் தார் சாலைகள் (மறுபதிப்பு)

2

adiraipirai.com
நமதூரின் பிரதான சாலைகளாக கருதப்படும் அதிரை மெயின் ரோடு முதல் அதிரை பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு,புதுத்தெரு,கடைத்தெரு சாலைகள் பழுதாகி மணல் சூழ்ந்து காணப்படுகின்றது.இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துடன் இந்த சாலைகளை கடந்து செல்ல


வேண்டியுள்ளது.மேலும் சாலைகள் மணல் பரந்து காணப்படுவதால்
மோட்டார் பைக்குகளில் செல்பவர்கள் பள்ளி முடிந்து வீட்டிக்கு திரும்பும் மாணவர்கள் சருக்கி கீழே விழுந்து வருகின்றனர்.இந்த பகுதிகளில் புதிய சாலை அமைப்பு பணி "வரும்,ஆனா வராது" என்ற கதை போல் உள்ளது.எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஒட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த புதிய சாலை அமைப்புப் பணியை துரிதமாக முடிக்க பொதுமக்களின் சார்பில் நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறொம்,மேலும் முதற்க்கட்டமாக இந்த சாலைகளில் மேல் சூழ்ந்துள்ள மணலை அப்புரப்படுத்துமாரு வேண்டுகிறொம்.

அதிரை புதுத்தெரு சாலை


அதிரை C.M.P LANE சாலை

அதிரை பழைய போஸ்ட் ஆபிஸ் சாலை
                   

Post a Comment

2Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. அதிராம்பட்டினத்தின் மிகவும் முக்கியமான சாலை மெயின் ரோடு முதல் மேலத்தெரு கடைசிவரையும்
    உள்ள ரோடு இதுவே இப்படி இருந்தால் அதிராம்பட்டினத்தைப்பற்றி மற்ற ஊர் காரர்கள் என்ன நினைப்பார்கள்
    காயல் பட்டினத்தினத்தை சென்று பாருங்கள் எப்படி வைத்திருக்கின்றார்கள் என்று
    அதுவும் நமதூர் போன்று இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் ஊர்தான் நமதூரூக்கு மட்டும் ஏன் இந்த பின்னடைவு பொதுமக்களின் சுய நலமே காரணம் எல்லொரும் பொது நலத்தில் அக்கரை கொண்டால் ஊரே செழிப்படையும்
    நமதூர் செழிப்பாக இருக்க நமக்கு அக்கரையில்லையா?
    நமதூர் செழிப்படைய உங்கள் பங்கு என்ன? இயக்கங்களின் பங்கு என்ன என்று அதிரையன்ஸ் புரிந்து செயல்பட வேண்டாமா? சகோதரர்களே கொஞம் சிந்தியுங்கள்


    அதிரைமன்சூர்
    ரியாத்

    ReplyDelete
  2. நன்றி மன்சூர் அவர்களே உங்களின் சிறப்பான கருத்துக்களை அதிரை பிறை வரவேற்க்கிறது,உங்களின் கருத்துக்கள் எங்களுக்கு வலு சேர்ப்பதாக உள்ளது.

    ReplyDelete
Post a Comment