![]() |
| adiraipirai.com |
வேண்டியுள்ளது.மேலும் சாலைகள் மணல் பரந்து காணப்படுவதால்
மோட்டார் பைக்குகளில் செல்பவர்கள் பள்ளி முடிந்து வீட்டிக்கு திரும்பும் மாணவர்கள் சருக்கி கீழே விழுந்து வருகின்றனர்.இந்த பகுதிகளில் புதிய சாலை அமைப்பு பணி "வரும்,ஆனா வராது" என்ற கதை போல் உள்ளது.எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஒட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த புதிய சாலை அமைப்புப் பணியை துரிதமாக முடிக்க பொதுமக்களின் சார்பில் நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறொம்,மேலும் முதற்க்கட்டமாக இந்த சாலைகளில் மேல் சூழ்ந்துள்ள மணலை அப்புரப்படுத்துமாரு வேண்டுகிறொம்.
![]() |
| அதிரை புதுத்தெரு சாலை |
![]() |
| அதிரை C.M.P LANE சாலை |
![]() |
| அதிரை பழைய போஸ்ட் ஆபிஸ் சாலை |





அதிராம்பட்டினத்தின் மிகவும் முக்கியமான சாலை மெயின் ரோடு முதல் மேலத்தெரு கடைசிவரையும்
ReplyDeleteஉள்ள ரோடு இதுவே இப்படி இருந்தால் அதிராம்பட்டினத்தைப்பற்றி மற்ற ஊர் காரர்கள் என்ன நினைப்பார்கள்
காயல் பட்டினத்தினத்தை சென்று பாருங்கள் எப்படி வைத்திருக்கின்றார்கள் என்று
அதுவும் நமதூர் போன்று இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் ஊர்தான் நமதூரூக்கு மட்டும் ஏன் இந்த பின்னடைவு பொதுமக்களின் சுய நலமே காரணம் எல்லொரும் பொது நலத்தில் அக்கரை கொண்டால் ஊரே செழிப்படையும்
நமதூர் செழிப்பாக இருக்க நமக்கு அக்கரையில்லையா?
நமதூர் செழிப்படைய உங்கள் பங்கு என்ன? இயக்கங்களின் பங்கு என்ன என்று அதிரையன்ஸ் புரிந்து செயல்பட வேண்டாமா? சகோதரர்களே கொஞம் சிந்தியுங்கள்
அதிரைமன்சூர்
ரியாத்
நன்றி மன்சூர் அவர்களே உங்களின் சிறப்பான கருத்துக்களை அதிரை பிறை வரவேற்க்கிறது,உங்களின் கருத்துக்கள் எங்களுக்கு வலு சேர்ப்பதாக உள்ளது.
ReplyDelete