FLASH NEWS:அதிரை வண்டிப்பேட்டையில் மீண்டும் விபத்து:

0
நமதூர் வண்டிப்பேட்டையில் இன்று மாலை கிட்டத்தட்ட 4:00 மணியளவில் ஸ்கூட்டியில் வந்துக்கொண்டிருந்த பெண் அங்கு எதிர்பாராத விதமாக அந்த சாலைகளில் படர்ந்திருக்கும் மணலில் சருக்கி நிலைதடுமாறி
கீழே விழுந்தார். இந்த விபத்துக்குள்ளான அவருக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது, அதே சாலையில் வேகமாக இருசக்கர வாகனத்தில் வந்துக்கொண்டிருந்த வாலிபர் ஒருவர் எதிர்பராமல் கீழே விழுந்த அந்த பெண்ணின் மீது வண்டியை மோதினார். இதில் அந்தப் பெண்ணுக்கு த்லையில் பலத்த காயம் ஏற்ப்பட்டது. பட்டப்பகளில் அதிரையில் நடந்த கொடூர விபத்து அதிரை மக்களை அதிர்ச்சிக்குள்ளக்கியுள்ளது. மேலும் இந்த வாரத்தில் அதிரை வண்டிப்பேட்டை சாலையில் நடந்த இரண்டாவது சாலை விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)