ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்வது எப்படி?

1

ஆதார் அட்டையில் உள்ள பிழைகளை ஆன்லைனிலேயே பிழை திருத்தம் செய்யும் முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் அட்டை மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. 

இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது பிழை இருந்தாலோ அல்லது மாற்றம் செய்ய வேண்டி இருந்தாலோ, அந்த மாற்றங்களை ஆன்லைன் மூலம் செய்ய முடியும்.


http://uidai.gov.in/update-your-aadhaar-data.html என்ற இணைய முகவரிக்குள் நுழைந்து மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் புதுப்பித்து (update) பின்பு, ஆவணங்களை பதிவேற்றம் (document upload) செய்ய வேண்டும்.

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment