அதிரையில் TNTJ-வின் சிறை செல்லும் போராட்ட சுவர் விளம்பரம்

0

        தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மத்தில் 10சதவீதம் மாநிலத்தில் 7 சதவீதம் இட ஒதுக்கீடு தர கோரி தமிழகத்தில் நான்கு இடங்களில் சிறை செல்லும் போராட்டம் ஜனவரி 28 நடைபெறும் அதற்கான சுவர் விளம்பரம் அதிரையில் பல பகுதிகளில் அதிரை கிளை சார்பாக செய்யப்பட்டுள்ளது.

                         தமிழகத்தின் முக்கியநகரங்களானசென்னை, திருச்சி, கோவை மற்றும் நெல்லை ஆகிய நகரங்களில் தமிழக முஸ்லிம்கள் இலட்சக்கணக்கில் திரளும்  சிறை செல்லும் போராட்டம்(இன்ஷா அல்லாஹ்)








thanks to: adirai TNTJ

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)