நடுத்தெருவை
சேர்ந்த மர்ஹும் நெ.கா.மீ ஹாஜா முகைதீன் அவர்களின் மகனும் மர்ஹும்
அ.செ.சு.அபூசாலிஹ் அவர்களின் மருமகனும் ,நெ.க.மீ .சேக்தம்பி, நெ.க.மீ. மிஷ்கின்
மரைக்காயர் அவர்களின் சகோதரும் ,அலிஅக்பர்,
சிராஜுதீன், முகம்மதுஷேக்காதியார் இவர்களின்
தகப்பனாரும்மான நெ.க.மீ. நெய்னா முகமது சாகிப் இன்று மக்ரிப் பின் காலமாகிவிட்டார்கள்.
(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்)
அன்னாரின் ஜனாஸா நாளை காலை 9 மணியளவில் தக்வாப்பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யபடும்.


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது