வேலைவாய்ப்பு

0
   19.11.2013 அன்று  TNPSC.GOV.IN  இணையத்தளத்தில் 

வெளியிட்ட  வேலைவாய்ப்பு சம்மந்தமாக  பணியாளர்கள் சென்னை 


உயர்நீதிமன்றமத்திற்க்கு  தேர்வு செய்கின்றனர் .இதற்கான கல்வி தகுதி 

எதாவது  இளநிலை பட்டம் (ANY BACHELOR DEGREE) முடித்திருக்க 


வேண்டும்.இதற்க்கான விண்ணப்பம் இணையத்தளத்தில்  பதிவு 


செய்யலாம் .




      
       இத்தேர்வுக்கான விண்ணப்பிக்கும் கடைசி நாள்(20.12.2013)

       தேர்வுக்கட்டனத்திர்க்கான கடைசி நாள் (24.12.2013)

       தேர்வு நாள் (23.02.2014)
    
கீழே உள்ள 5 வேலைவாய்ப்புகள் :

  1. மாண்புமிகு நீதிபதி நேர்முக உதவியாளர் (Personal Assistant To The Hon'ble Judge) -57
  2. நேர்முக உதவியாளர்  (Personal Assistant)  -7
  3. உதவியாளர்  (Assistant) -37
  4. கணினி இயக்குபவர் (Computer Operator) -28
  5. தட்டெழுத்தாளர்      (Typist )-139

          மொத்தம்  (Total) -268

         

                        
     மேலும் விபரங்களுக்கு ( http://www.tnpsc.gov.in/)

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)