
இன்று திருச்சி உழவர் சந்தையில் முஸ்லிம் லீக் சார்பில் நடைபெற்றது. இதற்க்கான விளம்பரங்கள் அறிவிப்புகள் நமதூரிலும் நமதூரில் இயங்கும் வலைதளங்களில் அறிவிக்கப்பட்டன. மேலும் இன்று இந்த மாநாட்டிற்காக நமதூரில் இருந்து செல்வத்ற்க்காக கடைத்தெருவில் 4 வேண்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் நமதூரை சேர்ந்த பலர் பங்கேற்றனர்.
இந்த பேரணியில் தமிழகத்தில்
இருந்து பல பகுதிகளில் மக்கள் வெள்ளம் போல் வருகைதந்தனர்.





1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது