SDPI கட்சியின்
தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் வருகின்ற
(புதன்கிழமை) 01/01/2014 அன்று மாலை 4:30 மணியளவில் அதிரை பேருந்து நிலையம் அருகில் உள்ள சாரா
திருமண் மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தினை தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Z.முஹம்மது
இலியாஸ் அவர்கள் தலைமையேற்றி துவக்கிவைக்க உள்ளார். மேலும் இந்த கூட்டத்தில் தேசிய
பொதுக்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரை
ஆற்றவுள்ளார். கூட்டத்தின் இறுதியில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட
உள்ளது.
நாள்: 01/01/2014 இடம்: அதிரை சாரா திருமண மண்டபம் இப்படிக்கு நகர தலைவர்
U.அப்துர் ரஹ்மான் 
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது