கடந்த 24ம் தேதி அதிரை ஆசாத் நகர் ஸ்போட்ஸ்(ASC) கிளப் நடத்திய 8ம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டியில் இறுதி ஆட்டம் இன்று காலை 10:30 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது. இவ்வாட்டத்தில் இறுதியாக .. AFCC VS ASC மோதினர் இதில்
AFCC அணி முதல் பரிசை (ரூ. 8014) தட்டிசென்றது.
ASC அணி இரண்டாம் பரிசை (ரூ.7014) தட்டிசென்றது.
ASC-B அணி மூன்றாம் பரிசை (ரூ.6014) தட்டிசென்றது.
ராஜாமடம் அணி நான்காம் பரிசை (ரூ.5014) தட்டிசென்றது.
தகவல்:அதிரை பிறை அஷ்ரப்
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது