அதிரை காதிர் முகைதின் பள்ளியில் சிறப்பாக நடைபெற்ற விளையாட்டு விழா நிகழ்ச்சி.!

0









அதிரை காதிர் முகைதின் பள்ளியின் 65வது  விளையாட்டு விழா நிகழ்ச்சி இன்று காலை துவங்கியது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அதிரை காதிர் முகைதின் கல்லூரி முதல்வர் ஜமால் முகம்மது அவர்கள் கலந்துக்கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சியில் மாணவர்களின் விளையாட்டு நிகழ்ச்சிகள் சிறப்புடன் நடந்தேறின.

இதில் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள்,மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.

விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று பரிசு பெற்றவர்கள் விபரம் இன்னும் சிறிது நேரத்தில் உங்கள் அதிரை பிறையில் பதியப்படும்...











i
news: adirai pirai irshad ahamed
photos: kamarul jaman

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)