அதிரையில் மீன் வயிற்றில் பாம்பு இருந்த அதிசயம்..!

0

தற்பொழுது சில காலமாக நமதூர் கடைதெருவிற்க்கு தால‌ஞ்சுறா மீன்களின் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று நமதூர் செட்டித்தெருவை சேர்ந்த நபர் கடைத்தெருவில் விற்பனையான் தாலஞ்சிறா மீன்களை வாங்கியுள்ளார். பின்னர் அவர் வீட்டில் இந்த மீன்களை சுத்தம் செய்யும் பொழுது ஒரு மீன் வயிற்றில் பாம்பு ஒன்று இருந்ததை கண்டு ஆச்சரியமடைந்தனர்.


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)