
அதிராம்பட்டினம் தவ்ஹீத் ஜமாத் சார்பில் இன்று மாலை 6:40 க்கு நமதூர் மேலத் தெரு பாக்கியத்துஸ் ஸாலிஹா மஸ்ஜித் அருகில் சிறை நிரப்பும் போராட்டம் ஏன்? என்னும் தலைப்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில செயலாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் கலந்துக்கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்கள்.
இந்த கூட்டத்தில் அதிரை
மக்கள், அதிரை TNTJவினர் உட்பட பலர்
பங்கேற்றனர்.







அல்லாஹ் வெற்றியாளர்களுக்கு பணிவையும், வெற்றி வாய்பை இழந்தவர்களுக்கு பொருமையையும் கொடுப்பானாக
ReplyDelete