அதிரையில் சமூக நல அறக்கட்டளை 4ஆம் ஆண்டு துவக்க விழா

Editorial
0
அதிராம்பட்டினத்தில் தஞ்சை மாவட்ட மாற்றுதிறனாளிகள், பேசஇயலாத - காது கேளாதோர் சமூக நல அறக்கட்டளை 4ஆம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. 

தலைவர் சாகுல் ஹமீது தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக பெரியவர் கே.ராதாகிருஷ்ணன், பொது செயலாளர் ராஜகோபால் கலந்து கொண்டார்கள். கூட்டத்தில் பல தீர்மானங்கள் ஏற்றப்பட்டன. முக்கிய தீர்மானமாக சட்ட ஆலோசகர் அவர்களை மாற்ற வேண்டும் என்றும், புதிதாக அ.அன்பழகனை சட்ட ஆலோசகராக நியமிக்க வேண்டும் என ஏகமனதாக தீர்மானம் நிறைவேறியது.

 கடந்த ஆண்டு ஆண்டறிக்கையை துணை பொதுச்செயலாளர் உமர் தம்பி வாசித்தார். இனிவரும் ஆண்டு முதல் கணக்கு வழக்குகளை முறையாக வைத்திருக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)