அதிரையில் உலா வ‌ரும் புது மாடல் ஆட்டோ..!

Editorial
0
 அதிரையில் சில நாட்களாக ஊதா கலரில்  "இது ஆட்டோவா?, மோட்டார் பைக்கா?" என்று காண்பவரை குழப்பும் விதமாக ஒரு வாகனம் உலா வந்துக்கொண்டிருக்கிறதுஇது போன்ற வாகனத்தை நாங்கள் எங்கும் பார்த்ததில்லை என்று இதை பார்த்துக்கொண்டிருந்த சிறுவர்கள் கூறுகின்றனர்.


மாருதி மோட்டார் நிறுவனத்தின் புதிய படைப்பான இதன் முன்பகுதி பார்ப்பதற்க்கு T.V.S XL வண்டி போலவும் பின் பகுதி 2 அல்லது 3 பேர் அமர்வதற்க்கு வசதியாக உள்ள ஒரு ஆட்டோ போல காட்சி தருகிறது.மேலும் இந்த வாகனம் மின்சாரம் மூலம் இயங்கத்தக்கது.

இது ஆதிரைக்கு ஒரு புது வரவாகும். 




Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)