நீங்கள் அறிந்து கொள்ளவேன்டிய
இந்திய மாநிலங்களின்
வனப்பரப்பு (சதுர கிலோ மீட்டர்)
ஆந்திரப்
பிரதேசம் 44,419 (ச.கி.மீ)
அருணாச்சலம் 68,019 (ச.கி.மீ)
அசாம் 27,826 (ச.கி.மீ)
பீகார் 5,558 (ச.கி.மீ)
சத்தீஸ்கர் 55,998 (ச.கி.மீ)
டெல்லி 170 (ச.கி.மீ)
கோவா 2,156 (ச.கி.மீ)
குஜராத் 14,946 (ச.கி.மீ)
அரியானா 1,517 (ச.கி.மீ)
இமாச்சலப்பிரதேசம் 14,353 (ச.கி.மீ)
ஜம்மு
காஷ்மீர் 21,267 (ச.கி.மீ)
ஜார்கண்ட் 22,716 (ச.கி.மீ)
கர்நாடகம் 36,449 (ச.கி.மீ)
கேரளா 15,577 (ச.கி.மீ)
மத்தியபிரதேசம் 76,429 (ச.கி.மீ)
மகாராஷ்டிரம் 46,865 (ச.கி.மீ)
மணிப்பூர் 17,219 (ச.கி.மீ)
மேகாலயா 16,839 (ச.கி.மீ)
மிசோராம் 18,430 (ச.கி.மீ)
நாகலாந்து 13,669 (ச.கி.மீ)
ஒரிசா 48,366 (ச.கி.மீ)
பஞ்சாப் 1,580 (ச.கி.மீ)
ராஜஸ்தான் 15,826 (ச.கி.மீ)
சிக்கிம் 3,262 (ச.கி.மீ)
தமிழ்நாடு 22,643 (ச.கி.மீ)
திரிபுரா 8,093 (ச.கி.மீ)
உத்திரப்பிரதேசம் 24,465 (ச.கி.மீ)
மேற்க்கு
வங்காளம் 12,343 (ச.கி.மீ)
அந்தமான்நிகோபார் 6,964 (ச.கி.மீ)
சண்டிகர் 15 (ச.கி.மீ)
யுனியன் பிரதேசங்கள்
டாரா - நகர் காவாகி 225 (ச.கி.மீ)
டாமன்டையூ 8 (ச.கி.மீ)
லட்சத்தீவு 22 (ச.கி.மீ)
பாண்டிச்சேரி 40 (ச.கி.மீ)
தகவல் (அஸரப்)
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது