அதிரையில் தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு குவிப்பு

0

கோடைகாலம் துவங்கவுள்ளதால் அதிரையில் விற்பனைக்காக தர்பூசணி பழங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது

தமிழகம் முழுவதும் கோடை காலம் துவங்கவுள்ளது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து தஞ்சை மாவட்டத்துக்கு தர்பூசணி பழங்கள் விற்பனைக்காக அதிகளவில் கொண்டு வரப்பட்டுள்ளது

அதிரையில் வியாபாரிகள் விற்பனைக்காக ஆயிரக்கணக்கான தர்பூசணி பழங்கரை லாரி மூலம் கொண்டு வந்து இறக்கி உள்ளனர்

கோடை துவங்க உள்ளதாலும் வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதாலும் விற்பனைக்காக தர்பூசணி பழங்களை வாங்கி பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர் போன்ற பகுதிகளில் இறக்கி உள்ளோம். 1 கிலோ ரூ.15க்கு விற்பனை செய்கிறோம் என்றார்.


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)