அதிரை அன்றும் இன்றும் (இஸ்லாமும் அதிரை மக்களும்)

Editorial
0
அதிரை முழுவதும் இஸ்லாமிய மக்கள் 70% சதவீததிற்க்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.அதிரையில் இஸ்லாமிய கொள்கை பலமாக பின்பற்றப்படுகிறது.அதிரையில் மட்டும் மொத்தம் முப்பது பள்ளிகளுக்கும் அதிகமாக உள்ளது.
     
    அதிரையில் உள்ள மேலத்தெரு ஜும்மா பள்ளி,தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய பள்ளிகளில் ஒன்றாக கருத்தப்படுகிறது.நமதூரில் உள்ள இஸ்லாமிய பள்ளிக்கூடங்களில் இஸ்லாமிய அரபி பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அதிரை இஸ்லாமிய மேற்படிப்புக்காக இரண்டு மதர்சாக்கள் உள்ளன.ஒன்று அல்-மதர்சதுர் ரஹ்மானிய்யா 1951ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.மற்றொன்று MKN ட்ரஸ்டினரால் அல்-மதர்சதுஸ் சலாஹிய்யா என்ற மதர்ஸா 1899ஆம் துவங்கப்பட்டது.
     
     அதிரையை சேர்ந்த இஸ்லாமிய பெண்கள் இஸ்லாமிய கட்டளைப் படி முழுமையாக ஃபர்தாவைக் கடைப்பிடித்து வாழ்பவர்கள்.    
      
      அதிரையில் எத்திசையிலும்,தொழுகை நேரம் வந்துவிட்டால் பாங்கு சப்தம் ஊர் முழுவதும் ஒலிக்கும். அந்த அளவுக்கு மக்கள் இஸ்லாம் மார்க்கத்துடன் பின்னிப் பினைந்துள்ளனர்.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)