+2 கணித தேர்வில் மாணவர்களுக்கு கூடுதலாக 6 மதிப்பெண்கள்..!

1
தற்பொழுது நடைபெற்றுவரும் +2 பொதுத்தேர்வில் மாணவர்களுக்கு கணிததேர்வு மிகவும் கடினமானதாகவும் 3 கேள்விகள் புரியாததாகவும் இருந்ததாக மாணவர்கள் கருதினர். இதனால் முந்தைய தேர்வுகளை நண்கு எழுதிய +2 மாணவர்கள் இந்த தேர்வு எழுத தினரியதாகவும் கூறியுள்ளனர். 

மேலும் வினாத்தாளில் கேட்கப்பட்டுள்ள 47ஆம் கேள்வியில் ஏழுத்துப் பிழை இருப்பதாக மாணவர்களும் ஆசிரியர்களும் கருத்து தெரிவித்தனர். இதனை அடுத்து இந்த வினாவிற்கு விடையளிக்க முயற்சித்திருந்தால் அவர்களுக்கு கூடுதல் 6 மதிப்பெண் அளிப்பதாக தேர்வுத் துறையினர் அறிவித்துள்ளனர்.

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment