அதிரையில் முடிந்தது +2 பொதுத்தேர்வு..!

0
இம்மாதம் 3 ஆம்தேதி முதல் தமிழகம் முழுவதும் +2 பொதுத்தேர்வுகள் நடந்துவந்தன. இந்த தேர்வுகள் இன்று நிறைவடைந்தது. கடைசியாக இன்று கணினி அறிவியல் தேர்வு நடந்து முடிந்தது. கடந்த ஒரு வருடமாக கஷ்டப்பட்டு படித்து வந்த நம் மாணவர்கள் இனி சுதந்திர பறவைகல் போல் பறக்க உள்ளனர். இவர்கள் தங்கள் 14 வருட பள்ளி படிப்பை இன்றுடன் நிறைவு செய்கின்றனர்.  

மாணவர்கள் தங்கள் விடுமுறை  நாட்களை வீனாக செலவழிக்காமல் ஏதாவது உபயோகமான முறையில் செலவளியுங்கள். தங்கள் கல்லூரி பதிப்பு குறித்த திட்டங்களை  இன்று முதல் தீட்டுங்கள். தங்களுக்கு பிடித்த படிப்பை தேர்ந்தெடுத்து படியுங்கள். இருந்தாலும் பெற்றோர்களின் பேச்சுக்கு மதிப்பளித்து அவர்கள் சொல்வது போல் கேட்டு நடந்துக்கொள்ளுங்கள்.


"நீங்கள் தேர்வில் வெற்றி பெற்று,உங்கள் வருங்காலம் சிறக்க வாழ்த்துகிறோம்"

மாணவர்களின் நலன் கருதி வெளியிடுவோர்,
அதிரைபிறை.இன்                          

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)