தி.மு.க.விலிருந்து மு.க.அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்டார் !

Unknown
0
             

                     தி.மு.க.விலிருந்து மு.க.அழகிரி  அறவே நீக்கப்பட்டுள்ளதாக தி.மு.க அறிவித்துள்ளது. முன்னதாக முன்னாள் மத்திய அமைச்சரான அழகிரி தற்காலிகமாக தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டிருந்தார். அழகிரி நிரந்தரமாக தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட தகவலை கட்சித் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது குறித்து தகவல் தெரிவித்த அவர், அழகிரியை தற்காலிகமாக நீக்கி வைத்து அவர் மீதான புகார் குறித்து விளக்கம் கேட்கப்பட்டிருந்தது. ஆனால் அழகிரி விளக்கம் தராதது மட்டுமின்றி தொடர்ந்து திமுகவை விமர்சித்தும் வந்தார். இதனையடுத்து கட்சியிலிருந்து அழகிரி நிரந்தரமாக நீக்கப்படுவதாக கருணாநிதி அறிவித்தார்.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)