அதிரையில் 3G சோதனை ஓட்டம் (TEST RUN) துவைங்கியது AIRTEL

Unknown
1
         

      அதிரையில் 3G’ஆ என்று ஏங்க வேண்டாம்,ஆம் 3G(HIGH SPEED) சோதனையினை இன்று(23/03/2014), துவங்கி இன்னும் சில நாட்களில் நம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற உள்ளது ஏர்டெல்.

      கடந்த 2 மாத காலமாக இன்றோ நாளையோ என்று அனைவரும் தன்னுடைய ஆவலை அடக்கி கொண்டு இருந்ததற்கு பலனாக 3G(ஹை ஸ்பீட்) BROADBAND++  தொழில்நுட்பத்தொடு களமிறங்க உள்ளது.

இது குறித்து அதிரை AIRTEL DISTRIBUTOR  திரு.பிரபாகரன் கூறியதாவது 3G என்பது அதிவேக மொபைல் இனைய சேவை இதனை வாடிகையளர்கள் ANDROID SMART PHONE களிலும் 3G DONGLE மூலமாகவும் உபையோகிதுகொள்ளலாம்,

     மேலும் MULTMODEM மூலமாக  சிம் கார்டு வைத்தும் உபயோகித்து கொள்ளலாம் இவ்வாறு அவIர் கூறினார்

...........மேலும் சுவையான புதிய பதிவுகளுக்கு அதிரை பிறை பார்க்கவும்........

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. அதிராம்பட்டினத்தில் பல்வேறு நிறுவனங்கள் தகவல் தொலை தொடர்பு சேவைகளை வழங்கி வருகின்றன. அதில் பெரிய நிறுவனமாக இருந்தாலும், சிறிய நிறுவனமாக இருந்தாலும் எந்த ஒரு தகவல் தொலை தொடர்பு நிறுவனமும் சரியாக, உருப்படியாக, இல்லை என்று தான் கூறவேண்டும். துபையில் இருந்து கொண்டு உலகில் எந்த நாட்டுக்கு தொடர்பு கொண்டு பேசினாலும், விடியோவில் தொடர்பு கொண்டு பேசினாலும், தொலை தொடர்பு சேவை மிக விரைவாக, மிக துல்லியமாக செயல்படுகிறது. நமதூர் அதிராம்பட்டினதிற்க்கு தொடர்பு கொண்டால் நபர் பேசுவது துல்லியமாக இல்லை, விடியோவில் நம்முடன் பேசிக்கொண்டு இருக்கும் நபரின் முகம் சரியாக தெரிவதில்லை ஏன் பல முறை உங்கள் முகம் தெரியவில்லை என்று கூட கூறி இருக்கிறேன். பேசி கொண்டு இருக்கும் போது அடிக்கடி தொடர்பு துண்டிக்கபட்டுவிடுகிறது. நமதுருக்கு 3G தொலை தொடர்பு சேவை வருகிறது. இந்த 3G நமதுருக்கு வந்தால் network விரைந்து செயல்படுமா, பேசக்கூடிய பேச்சில், பார்க்ககூடிய விடியோவில் துல்லியம் கிடைக்குமா, பேசி கொண்டு இருக்கும்போது தடங்கல் ஏற்படாமல் இருக்குமா அதிராம்பட்டினம் மக்களே பொறுத்திருந்து பார்போம்.

    ReplyDelete
Post a Comment