அதிரை pcc நடத்திய 9 ஆம் ஆண்டு கிரிகெட் தொடர்போட்டி

0
அதிரை pcc நடத்திய 9 ஆம் ஆண்டு கிரிகெட் தொடர்போட்டி நாள் 21,22,23 முன்று நாள் நடைபெற்ற இப்போட்டியில் பல அணிகள் கலந்து கொண்டது 

இதில் முதல் பரிசு   10013   ACC 
இரண்டாம் பரிசு        8013     Adirai PCC
மூன்றாம் பரிசு          6013   FCC மஞ்சை வயல்
நான்காம் பரிசு            4013     RCC அதிரை
ஐந்தாம் பரிசு               2013    தோனி பாய்ஸ் கரம்பக்குடி



முதல் பரிசு  பெற்ற  ACC 

                                                இரண்டாம் பரிசு  பெற்ற  Adirai PCC

        இப்போட்டியில் அதிக  ஓட்டங்கள் பெற்ற வீரர் (பேராவுரணி சதீஸ்)
       சிறந்த பந்து வீச்சாளருக்கான பரிசு (அதிரை சிட்னி அணி வீரர் ஜைத்)
                           சிறந்த மட்டையாளருக்கான ACC அணி வீரர் (மணி)

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)