அதிரை லயன்ஸ் சங்கம், காதிர் முகைதீன் கல்லுரி நாட்டு
நலப்பணித்திட்டம் மற்றும் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் நிதி உதவியுடன்
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் முழுமையான இலவச கண்
பரிசோதனை முகாம் வரும் சனிகிழமை (22/03/2014) அன்று
காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நமதூர் சாரா திருமண
மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
Post a Comment
1Comments1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

நாட்டு மக்களை சோம்பேறிகளாக ஆக்கியது இந்த இலவசம். இலவசமாக ஏதாவது கொடுக்க நினைத்தாள் தரமான கல்வியே மக்களுக்கு கொடுங்கள். அந்த கல்வியே வைத்து அவனையும், அவனது குடும்பத்தையும் காப்பாற்றி கொள்வான். அந்த கல்வியே கற்க உணவு ஒரு தடையாக இருந்தால் அவனுக்கு இலவசமாக உணவு அளித்து கல்வியே கற்க உதவுங்கள்.
ReplyDeleteஅமெரிக்க காரனிடம் நம் நாடு கோடிகணக்கில் கடனை வாங்கிவிட்டு அசலையும், வட்டியேயும் கட்டமுடியாமல் போனதுக்கு முக்கிய காரணம் இந்த இலவசம் தான். இப்படியே போனால் ஒரு நாள் நம் நாட்டை அமெரிக்ககாரன் ஆட்சி செய்ய கூடிய நிலை வந்துவிடும்.
இலவசம் இந்த நாட்டில் ஒழிக்கப்பட வேண்டியவை.