பட்டுக்கோட்டையில் விடுதலை சிறுத்தை கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட
ஆலோசனைக் கூட்டம் வரும் 18.03.2014 (செவ்வாய் கிழமை) மதியம் 2:00 மணியளவில் நடைபெற உள்ளது.
இதில் அதிரை நகர செயலாளர் புருசோத்தமன் அவர்கள் உட்பட பல மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் பட்டுக்கோட்டை நவனீத இராமசந்திரா திருமண மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.
தலைமை: ரெ.சி. ஆதவன் (எ)
ஆனந்த் அவர்கள் (மாவட்ட துணை செயலாளர்)
சிறப்புரை: கராத்தே
தமிழ்செல்வன் அவர்கள் (மாநில தொண்டரனி செயலாளர்)
திரு. தங்கமாணவன் அவர்கள்
(மாநில கிருஸ்தவ ஜனநாயக பேரவை)
மேலும் இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தை கட்சியின் முன்னனி நிர்வாகிகள் பலர் கலந்துக்கொள்ள
உள்ளனர்.


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது