அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டை பள்ளிவாசலுக்கு பின் பமாக சுரைக்காய் கொள்ளை செல்லும் பகுதியில் வசித்து வரும் மக்கள் குடும்பம் குடும்பமாக பல வருடங்களாக கயிறு உற்பத்தி செய்யும் தொழிலை செய்து வருகின்றனர். இவர்களின் வாழ்கை மற்றும் தொழில், தொழில்நுட்ப வளர்ச்சியால் வந்த ஃபைபர் மற்றும் ப்லாஸ்டிக் கயிறுகளின் ஆதிக்கத்தால் நளிந்து போய் வருகிறது.
இது குறித்த காணொளி...
குறிப்பு: அதிரை பிறை நேயர்களே, அதிரையில் தற்பொழுது நடந்து வரும் பிரச்சனைகள் சம்பவங்கள் குறித்து சமுக பார்வை என்னும் தலைப்பில் நம் தளத்தில் காணொளி வடிவில் பதிய உள்ளோம். இந்த முயற்சி தொடருவதற்க்கு துஆ செய்யுங்கள்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது