மரண அறிவிப்பு : அதிரை பேரூராச்சி தலைவர் அஸ்லம் அவர்களின் மாமனார் நல்லா அபூபக்கர் மரைகாயர் அவர்கள் வஃப்பாத்தாகிவிட்டார்கள்

Pudhiyavan
3
நடுத்தெரு மரைக்கா வீட்டைச் சார்ந்த மர்ஹும் L.V.S. சின்ன பாட்சா மொய்தீன் மரைக்காயர் அவர்களின் மகனும், மக்கீன், ஜலீல், கபீர், உதுமான், உமர் தம்பி, நெய்னாத் தம்பி ஆகியோரின் சகோதரரும், சேக் தம்பி, சரபுதீன் ஆகியோரின் தகப்பனாரும், அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்களின் மாமனாருமாகிய நல்ல அபுபக்கர் மரைகாயர் அவர்கள் இன்று [ 10-03-2014 ] இரவு 10.30 மணியளவில் வஃப்பாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

Post a Comment

3Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக.
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி, கப்ரின் வேதனையை விட்டும், நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து, இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக.

    ReplyDelete
Post a Comment