தஞ்சை நாடாளமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் திரு. டி.ஆர்.பாலு அவர்களை ஆதரித்து இன்று அதிரை ம.ம.க சார்பாக இரு இடங்களில் தெருமுனைப் பிரச்சாரங்கள் நடைப்பெற்றது.
அதிரை பேருந்து நிலையம் அருகே நடைப்பெற்ற தெருமுனைப் பிரச்சாரம் மாலை 6:30 மணியளவில் துவங்கியது. அதை தொடர்ந்து அதிரை தக்வா பள்ளி அருகில் நடைப்பெற்ற தெருமுனைப் பிரச்சாரம் இரவு 8:00 மணியளவில் துவங்கியது. இதில் திருச்சி மாவட்ட ம.ம.க வின் தலைமை கழக பேச்சாளர் ரபீக் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.
இதில் அதிரை நகர த.மு.மு.க , ம.ம.க நிர்வாகிகள், அதிரை நகர தி.மு.க வினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.











1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது