அதிரைக்கு அரசின் இலவச பொருட்கள் வழங்கப்படாதது குறித்து துணை சேர்மன் பிச்சை அவர்களின் விளக்கம் ( வீடியோ)

0

தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட இலவச மிக்சி, கிரைன்டர், மின் விசிறி ஆகியவை அதிரைக்கு இன்னும் வழங்கப்படாதது, அதிரை 2 ஆம் வார்டு (பழஞ்செட்டித் தெரு, ஆப்பக்காரத் தெரு) ஆகிய பகுதிகளில் 70 வருடகாலமாக வசித்து வரும் மக்கள் வீடுகளுக்கு இன்னும் பட்டா வழங்கப்படாதது குறித்தும் அதிரை துணை சேர்மன் திரு.பிச்சை அவர்களிடம் அதிரை பிறை சார்பாக பேட்டி கண்டோம்...


இதற்கான வீடியோ கீழே உள்ளது..


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)