நாடாளமன்ற தேர்தலில் போட்டியிடும் தஞ்சை தொகுதி வேட்பாளரை முன்னனி கட்சிகள் அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ள நிலையில் தேசிய கட்சியான ஆம் ஆத்மி கட்சி மட்டும் இது வரை தஞ்சை தொகுதி வேட்பாளரை அறிவிக்காமல் உள்ளது.
இந்திய அளவில் போட்டியிடும் தங்கள் கட்சியின் வேட்பாளர் பட்டியளை 12 கட்டமாக அறிவித்துள்ளது. இதில் இரண்டு கட்டமாக தமிழகத்தில் போட்டியிடும் 17 தொகுதியின் வேட்பாளர் பட்டியளையும் அறிவித்துள்ளது. ஆனால் இந்த 17 தொகுதியின் பட்டியளில் தஞ்சை தொகுதி இடம் பெறாமல் உள்ளது.
தஞ்சை தொகுதியில் போட்டியிட அதிரையை சேர்ந்த உமர் தம்பி அவர்களும் விருப்ப மனு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரை நிறுத்துமா? அப்படி வேட்பாளரை நிறுத்த அக்கட்சி தீர்மாணித்தால் அதிரை உமர் தம்பி அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்..
"இதுவரை ஆம் ஆத்மி கட்சி தமிழகத்தில் அறிவித்துள்ள 17 வேட்பாளார்களின் பட்டியல்"
| 01 | Tamil Nadu | Chennai Central | J Prabhakar |
| 02 | Tamil Nadu | Coimbatore | Pon Chandran |
| 03 | Tamil Nadu | Erode | K K Kumarasamy |
| 04 | Tamil Nadu | Kanniyakumari | Dr. S.P. Udayakumar |
| 05 | Tamil Nadu | Salem | Satheesh Kumar |
| 06 | Tamil Nadu | Thoothukkudi | M. Pushparayan |
| 07 | Tamil Nadu | Tirunelveli | Jesuraj M.P. |
| 08 | Tamil Nadu | TIRUPPUR | R.Chakravarthy Rajagopalakrishnan |
| 09 | Tamil Nadu | Arakonam | S. Rajesh |
| 10 | Tamil Nadu | Dindigul | S. Elanchezian |
| 11 | Tamil Nadu | Kalakurichi | K Mohamed Yasin |
| 12 | Tamil Nadu | Madurai | Kamacis M |
| 13 | Tamil Nadu | Namakkal | Dr. T S Chellakumarsamy |
| 14 | Tamil Nadu | Theni | J Ramprakash |
| 15 | Tamil Nadu | Thiruvallur | Balamurugan B |
| 16 | Tamil Nadu | Triruchirapalli | P Ravi |
| 17 | Tamil Nadu | Vellore | Imdad Shariff |


இந்த தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரை நிறுத்துமா ??
ReplyDelete